Skip to main content

கடக ராசி பலன் 2018 டிசம்பர்


2018 December Kataka Rasi Palan




2018 டிசம்பர் மாத கடக ராசி பலன்கள்


சம்பளத்திற்கு வேலை செய்பவர்:

வேலை வாய்ப்பு & பதவி உயர்வு: மாதம் முழுவதும் சுமாரான பலன்கள் (அல்லது) எதிர்பார்த்த பலன்கள் தாமதம் ஆவது நடக்கும். 

ஆபீஸில் வேலை நிலவரம்: வேலையை முடிக்க முடியும். செய்த வேலையில் திருப்தி இருக்கும். வேலை மீது நம்பிக்கை வரும்.

முதலீடு: 1 முதல் 23 தேதி வரை முதலீட்டில் லாபம் அதிகம் இருக்காது (அல்லது) கொடுத்த இடத்தில் இருந்து பணம் கைக்கு வந்து சேராது. 24 தேதிக்கு பின் நிலைமை சீரடையும்.

மேலதிகாரி மற்றும் முதலாளி உறவு: உறவுகள் பலமாக இருந்தாலும் உறவில் சிரமங்கள் ஏற்படும் (அல்லது)மேலதிகாரி மற்றும் முதலாளி சிரமத்தை சந்திப்பார்கள்.

சக தொழில் செய்பவர்கள் (அல்லது) சம அந்தஸ்து உள்ளவர்கள் உறவு: உறவு பலவீனமாகவும் மேலும் சீரற்ற முறையிழும் இருக்கும்; ஆனால் 16 தேதியில் இருந்து 23 தேதி வரை உறவு சற்றே பலப்படும்.

வேலையாட்கள் உறவு: வேலையாட்களுடன் உள்ள உறவு பலமாக இருக்கும் (அல்லது) தொழிலாளர்கள் பலமுடன் இருப்பார்கள் (அல்லது) தொழிலாளர்கள் மூலம் பலம் பெருகும் (அல்லது) தொழிலாளர் சம்பந்த பட்ட நிர்வாகம் சிறப்பாக செய்ய இயலும்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

தொழில் செய்வபர்கள்:

விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் (அல்லது) வாடிக்கையாளர் உறவு: மாதம் முழுவதும் விற்பனை மந்தமாகும் (அல்லது) வாடிக்கையாளர் பெரிய அளவில் உதவ மாட்டார் (அல்லது) வாடிக்கையாளர் எண்ணிக்கை குறையலாம்.

தொழில் சம்பந்தப்பட்ட வேலைகள்: இருக்கும் வேலையை செய்து முடிக்க முடியும்.

முதலீடு மற்றும் பணம் வசூல்: 1 முதல் 23 தேதி வரை முதலீட்டில் லாபம் அதிகம் இருக்காது (அல்லது) கொடுத்த இடத்தில் இருந்து பணம் கைக்கு வந்து சேராது. 24 தேதிக்கு பின் நிலைமை சீரடையும்.

சரக்குகளின் மதிப்பு: சரக்கு மற்றும் வியாபார பொருள் விலை நிலையாக இருக்கும் (அல்லது) விலை கூடும்.

அரசாங்க, வரி மற்றும் வங்கி சார்ந்த நபர்களுடன் உறவு: உறவுகள் பலமாக இருந்தாலும் உறவில் சிரமங்கள் ஏற்படும் (அல்லது) அவர்களால் சிரமம் ஏற்படலாம்.

தொழில் கூட்டாளிகள் உறவு: உறவு பலவீனமாகவும் மேலும் சீரற்ற முறையிழும் இருக்கும்; ஆனால் 16 தேதியில் இருந்து 23 தேதி வரை உறவு சற்றே பலப்படும்.

வேலையாட்கள் உறவு: வேலையாட்களுடன் உள்ள உறவு பலமாக இருக்கும் (அல்லது) தொழிலாளர்கள் பலமுடன் இருப்பார்கள் (அல்லது) தொழிலாளர்கள் மூலம் பலம் பெருகும் (அல்லது) தொழிலாளர் சம்பந்த பட்ட நிர்வாகம் சிறப்பாக செய்ய இயலும்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

கடன் மற்றும் கைமாற்று: கடன் அதிகமாக இருக்கும் (அல்லது) கடனை குறைக்க முடியாது: கடன் மற்றும் கைமாத்து வாங்கும் முயற்சி பலனளிக்கும்.

செலவுகள் மற்றும் விரயங்கள்: நட்டங்கள் ஏற்படாது; ஆனால் சற்று அதிகமான செலவுகள் ஏற்படலாம். செலவுகளை சமாளிக்க முடியும்.

பணம் கையிருப்பு: பணம் போதுமான அளவு கைவசம் இருக்கும்; 25 தேதிக்கு சிறிது பணம் கையிருப்பு குறையலாம்.

அசையும் மற்றும் அசையா சொத்துகள்: சொத்துகளின் மதிப்பு நிலையாக இருக்கும் (அல்லது) சொத்துகளின் மதிப்பு கூடும்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எமது ஆங்கிலத்தில் உள்ள மற்றைய ஜோஸ்ய சம்பந்தபட்ட வலைதளத்தை படிக்கவும்:

1. ஜாதகம் பற்றிய அனைத்து விபரங்கள் மற்றும் கட்டுரைகள் பற்றி அறிய  Secrets of Horoscope

2. காதல், திருமணம் மற்றும் தாம்பத்தியம் பற்றிய ஜோதிட சம்பந்த பட்ட விபரங்களுக்கு  Marriage Astrology

3. சனி பகவானால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி அறிய  Lord Saneeswarar

4. எளிமையான முறையில் ஜோதிட ரீதியான பரிகாரம் பற்றிய அறியPariharam

5. பித்ருக்கள் சாபம் அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி அறிய  Pitra Dosha

6. ஜோதிட ரீதியான கேள்விகளுக்கு பதில் வேண்டுவோர்: Quora - Astrology

7. உங்கள் தொழில் மற்றும் பொருளாதாரம் எப்படி இருக்கும்? மாதிரி தொழில் அறிக்கையை பார்க்கCareer & Financial Report (Sample)

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஜாதகம் மூலம் நமது தொழில் மற்றும் வருமானம் பற்றி அறிய என்ன செய்ய வேண்டும்:

1. நமது பிறந்த ஜாதகம் மூலம் நமது பலம் என்ன பலவீனம் என்ன என்று முதலில் அறிய வேண்டும்.

2. நம் மகாதிசை மற்றும் புத்தி மூலம் பலன் பற்றி அறிதல் வேண்டும்.

3. நமது ஜாதகப்படி நமது ராசிக்கு குரு மற்றும் சனியின் பெயர்ச்சி பலன்கள் பற்றி கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.

4. மேலும் நமது ராசிபடி சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் மற்றும் சந்திரன் பெயர்ச்சியின் பொது ஏற்படும் பலன்கள் என்ன என்பதினை கவனத்தில் கொள்ள வேண்டும்.

5. மேலே உள்ள பலன்களை அவரவர் ராசியின்படி பலன் அறிந்து கொள்ள வேண்டும்.

6. நமது ராசி என்பது பிறந்த ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் வீடு ஆகும்.

7. மேலும் சூரியன் நின்ற ராசியின் அடிப்படையிலும் இங்கு பலன்கள் பார்க்க வேண்டும்.

8.  நமது பிறந்த ஜாதகப்படி 50 சதவீத பலன்கள் + மஹாதிசையின்படி 20 சதவீதம் பலன்கள் + புத்தியின்படி 10 சதவீத பலன்கள் + சனி பெயர்ச்சி படி 10% சதவீத பலன்கள் + குரு பெயர்ச்சி பலன்கள் 5% சதவீதம் + மற்ற கிரகங்கள்படி பெயர்ச்சிபடி 5 சதவீதம் = 100% சதவீதம் உங்களின் தொழில் மற்றும் பொருளாதாரம் பலன்கள்.

Comments

Popular posts from this blog

KATAKA RASI, KATAKA LAGNA AND PUNARPUSAM NAKSHATRA

Kataka Rasi (Moon Sign - Cancer) and Kataka Lagna (Ascending Sign - Cancer): The Kataka Rasi (Cancer Sign) is the third sign among the 12 Zodiac signs in the Vedic Astrology. First you must understand, what you mean by Lagna (Ascendant Sign/Rising sign) and Rasi (Moon sign)  FACTS ABOUT RASI & LAGNA 1. The Mars owns two houses @ Aries and Scorpio, which are given in Red Color. 2. The Venus owns two houses @ Taurus and Libra, which are shown in White Color 3. The Budhan (Mercury) owns two houses @ Gemini and Virgo, which are shown Green in Color 4. The Guru (Jupiter) owns two houses @ Sagittarius and Pisces, which are shown in Yellow in color 5. The Shani (Saturn) owns two houses @ Capricorn shown in Blue color and the Aquarius, which are shown in Black Color. 6. The Moon owns Cancer sign, which is shown in Ivory color 7. The Sun owns the Leo sign, which is shown in Orange color. The Cancer sign is owned by the Chandran (Moon). Those who ...

EFFECTS OF MOON ON THE KATAKA LAGNA AND 12 ZODIAC SIGNS

"EFFECTS OF THE MOON (CHANDRA) ON THE KATAKA LAGNA (CANCER RISING) IN THE 12 DIFFERENT ZODIAC SIGNS" The Kataka lagna is owned by the Moon itself. Thus the Moon will deliver the maximum possible benefits to those who belongs to this Kataka Lagna (Cancer Rising). Since the Moon has the major responsibility of deciding everyone's character, the additional responsibility as the lagna lord has a direct impact on the behavior of the person, who belongs to  Kataka Lagna (Cancer Rising). Now let us see the Character of every person who has the Kataka as their lagna with 12 other Moon signs (Rasi). 1. Kataka Lagna and Mesha Rasi: "Moon in the 10th house" - Mind mainly focused towards profession. Authoritative but slighlty less confident and self serving too.  2. Kataka Lagna and Rishaba Rasi: "Moon in the 11th house" - Adjustable, highly confident and very calculative on every issues. 3. Kataka Lagna and Mithuna Rasi: "Moon in the 12th house...

2024 SEPTEMBER CANCER ZODIAC PREDICTIONS

2024 September Cancer Financial Astrology 2024 September Kark Rashifal For Salaried Peoples: Job searches, Job promotions & Project implementations: Delays are possible during the entire month of September 2024. Work Efficiency: Mixed efficiency (or) occasional delays in completion of work is possible during the entire month of September 2024. Income from Investments: Good & stable returns are possible from 1 st to 4 th ; and from 24 th to 30 th September 2024. Good but erratic returns are possible from 5 th to 23 rd September 2024. Problems are possible from 11 th to 18 th September 2024. For Business Peoples: Sales & Marketing: Slow progress & fluctuating sales are possible during the entire month of September 2024. Productivity: Fluctuating productivity levels (or) occasional delays affecting the productivity schedule are possible during the entire month of September 2024. Profits & Payment collections: Good payment collections & stable...