Skip to main content

2019 ஜூலை மாத கடக ராசி பலன்

கடக ராசி பலன்கள் 2019 ஜூலை

கடக ராசி தொழில் 2019 

(வேலைக்கு செல்பவர்களுக்கு)

வேலை வாய்ப்பு மற்றும் பதவி உயர்வு: 1ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை வேலை கிடைப்பதில் சற்று தாமதமாகுதல். 19ஆம் தேதிக்கு பின் மாதம் முழுவதும் வேலை வாய்ப்பு மற்றும் பதவி உயர்வு சம்பந்த பட்ட விஷயங்களில் நல்ல பலன்கள் அடைதல்.

வேலையில் ஸ்திரத்தன்மை (அல்லது) வேலையை முடிக்கும் திறமை: 1ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை தொழிலில் சற்றே ஸ்திரத்தன்மை இல்லாமல் இருக்கும் (அல்லது) வேலையினை செய்து முடிப்பதில் தாமதம் ஆகும். 19தேதிக்கு பின்பு மாதம் முழுவதும் வேலையில் திருப்தி இருக்கும்; மேலும் வேலையினை செய்து முடிக்க முடியும்.

நிர்வாக திறமை: நல்ல நிர்வாக திறமையை வெளிப்படுத்தும் திறன் உண்டாகும். ஆஃபிஸில் தனக்கு கீழ் வேலை பார்ப்பவர்களுடன் நல்ல உறவு உண்டாகும்.

சக பணியாளர்களுடன் உறவு: மாதம் முழுவதும் உறவு சிரமமாகவும் ஸ்திரத்தன்மை இல்லாமலும் இருக்கும்.

மேலதிகாரிகளுடன் அல்லது முதலாளியுடன் உறவு: 1ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை உறவில் ஸ்திரத்தன்மை இருக்காது. 19ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை உறவுகள் வலுவாக இருக்கும். மாதம் முழுவதும் உறவுகள் சிரமமாகவே இருக்கும்.

வருமானம் மற்றும் முதலீடு:. மாதம் முழுவதும் பெரிய அளவு ஏற்றம் அல்லது இறக்கம் இல்லாமல் முதலீட்டில் லாபம் கிடைக்கும்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++

சொந்த தொழில் செய்பவர்களுக்கு:

விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல்: 1ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை விற்பனை சம்பந்த பட்ட விஷயங்களில் இழுபறி அல்லது தாமதம் ஆகுவது. 19ஆம் தேதிக்கு பின் மாதம் முழுவதும் நல்ல விற்பனை நிலையை எட்டுதல்.

தொழில் சம்பந்த வேலைகள்: மாதம் 1ஆம் தேதியில் இருந்து 18ஆம் தேதி வரை, சற்று தாமதத்திற்கு பின் நிறைவேற்றுதல். 19ஆம் தேதியில் இருந்து மாதம் முடிய வேலையை சரியான நேரத்தில் முடிக்கும் வாய்ப்பு உருவாகுதல்.

வேலையாட்கள் நிர்வாகம்: மாதம் முழுவதும் வேலையாட்களை திறம்பட கையாளும் தகுதி உண்டாகும். வேலையாட்களுடன் நல்ல உறவு உண்டாகும்.

பங்குதாரர்கள் உறவு: மாதம் முழுவதும் உறவு சிரமமாகவும் ஸ்திரத்தன்மை இல்லாமலும் இருக்கும்.

அரசாங்கம், வங்கி மற்றும் அதிகாரவர்க்க உறவுகள்: 1ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை உறவில் ஸ்திரத்தன்மை இருக்காது. 19ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை உறவுகள் வலுவாக இருக்கும். மாதம் முழுவதும் உறவுகள் சிரமமாகவே இருக்கும்.

வருமானம், லாபம் மற்றும் நிலுவை தொகை வசூல்: மாதம் முழுவதும் பெரிய அளவு ஏற்றம் அல்லது இறக்கம் இல்லாமல் வருமானம் இருக்கும். பணம் வர வேண்டிய இடத்தில் ஒரு சில நேரங்களில் சிறிய தாமத்தினை தவிர மற்றபடி பணம் வந்து சேரும்.

வியாபார பொருட்களின் மதிப்பு: 17ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை உள்ள நாட்கள் தவிர மாதத்தில் மற்ற நாட்களில் சரக்கின் மதிப்பு நிலையாக இருக்கும்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++

கடன் மற்றும் கைமாற்று: மாதம் முழுவதும் கடன் அளவு அதிகமாக இருக்கும்; ஆனால் அளவு கூடாது மற்றும் குறையாது. கைமாத்து வாங்க முடியும் (அல்லது) கடன் வாங்க முடியும்.

செலவுகள் (அல்லது) நஷ்டங்கள்: மாதம் முழுவதும் செலவுகள் அதிகமாக இருக்கும் (அல்லது) செலவினை சமாளிக்கும் திறமை உண்டாகும்.

பொருளாதார நிலைமை (அல்லது) வலிமை: 1ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை பொருளாதார நிலைமை பல ஏற்ற தாழ்வுடன் இருக்கும். 19ஆம் தேதிக்கு பின் மாதம் முழுவதும் பொருளாதார நிலை சீரடையும்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++

கீழ் உள்ள பலன்களையும் மேல சொல்ல பட்ட பலன்களையும் சேர்த்து பார்க்க வேண்டும்.

1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி முடிய: மேல் அதிகாரி, முதலாளி மற்றும் சகபணியாளர் தொடர்பு தேக்க நிலையில் இருக்கும்.

1ஆம் தேதி முதல் 12ஆம் தேதி முடிய: தொழில் சம்பந்த பட்ட விஷயங்களில் நேரம் மற்றும் பணத்தினை இழத்தல் அல்லது செலவு செய்தல்.

7ஆம் தேதி முதல் 12ஆம் தேதி முடிய: பொருளாதார நிலையில் சிரமத்தினை சந்தித்தல். மேலும் மேலதிகாரி மற்றும் சகபணியாளர் விஷயத்தில் சிரமங்களை சந்தித்தல்.

15ஆம் தேதி முதல் 19தேதி வரை: சொத்து, முதலீடு மற்றும் வருமான சம்பந்த பட்ட விஷயங்களில் சிரமத்தினை சந்தித்தல்.

20ஆம் தேதி முதல் 23தேதி வரை: தொழிலாளர் உறவில் தேக்க நிலைமை. செலவுகள் செய்வதில் தாமதம் (அல்லது) பணம் கொடுக்க வேண்டிய இடத்தில தேக்கமான சூழ்நிலையை சந்தித்தல்.

21ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை: தொழில் சம்பந்த பட்ட அனைத்து விஷயங்களிலும் சாதக மற்றும் பாதக சூழ்நிலையை சந்தித்தல்.  

24ஆம் தேதி முதல் 26தேதி வரை: பலதரப்பட்ட செலவுகள் வருமானம் மற்றும் முதலீடுகளை பாதித்தல்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இந்தியாவில் இருப்பவர்கள் ஜாதகம் பார்க்க வேண்டுமானால் விபரங்களுக்கு எனது வலைதளத்திற்கு வாருங்கள்  Horoscope Analysis

வெளிநாட்டில் வசிப்பவர்கள் ஜாதகம் பார்க்க வேண்டுமானால் விபரங்களுக்கு எனது வலைதளத்திற்கு வாருங்கள்  Horoscope Readings

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

எமது ஆங்கிலத்தில் உள்ள மற்றைய ஜோஸ்ய சம்பந்தபட்ட வலைதளத்தை படிக்கவும்:

1. ஜாதகம் பற்றிய அனைத்து விபரங்கள் மற்றும் கட்டுரைகள் பற்றி அறிய  Secrets of Horoscope

2. காதல், திருமணம் மற்றும் தாம்பத்தியம் பற்றிய ஜோதிட சம்பந்த பட்ட விபரங்களுக்கு  Marriage Astrology

3. சனி பகவானால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி அறிய  Lord Saneeswarar

4. எளிமையான முறையில் ஜோதிட ரீதியான பரிகாரம் பற்றிய அறியPariharam

5. பித்ருக்கள் சாபம் அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி அறிய  Pitra Dosha

6. ஜோதிட ரீதியான கேள்விகளுக்கு பதில் வேண்டுவோர்: Quora - Astrology

7. உங்கள் தொழில் மற்றும் பொருளாதாரம் எப்படி இருக்கும்? மாதிரி தொழில் அறிக்கையை பார்க்கCareer & Financial Report (Sample)

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஜாதகம் மூலம் நமது தொழில் மற்றும் வருமானம் பற்றி அறிய என்ன செய்ய வேண்டும்:

1. நமது பிறந்த ஜாதகம் மூலம் நமது பலம் என்ன பலவீனம் என்ன என்று முதலில் அறிய வேண்டும்.

2. நம் மகாதிசை மற்றும் புத்தி மூலம் பலன் பற்றி அறிதல் வேண்டும்.

3. நமது ஜாதகப்படி நமது ராசிக்கு குரு மற்றும் சனியின் பெயர்ச்சி பலன்கள் பற்றி கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.

4. மேலும் நமது ராசிபடி சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் மற்றும் சந்திரன் பெயர்ச்சியின் பொது ஏற்படும் பலன்கள் என்ன என்பதினை கவனத்தில் கொள்ள வேண்டும்.

5. மேலே உள்ள பலன்களை அவரவர் ராசியின்படி பலன் அறிந்து கொள்ள வேண்டும்.

6. நமது ராசி என்பது பிறந்த ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் வீடு ஆகும்.

7. மேலும் சூரியன் நின்ற ராசியின் அடிப்படையிலும் இங்கு பலன்கள் பார்க்க வேண்டும்.

8.  நமது பிறந்த ஜாதகப்படி 50 சதவீத பலன்கள் + மஹாதிசையின்படி 20 சதவீதம் பலன்கள் + புத்தியின்படி 10 சதவீத பலன்கள் + சனி பெயர்ச்சி படி 10% சதவீத பலன்கள் + குரு பெயர்ச்சி பலன்கள் 5% சதவீதம் + மற்ற கிரகங்கள்படி பெயர்ச்சிபடி 5 சதவீதம் = 100% சதவீதம் உங்களின் தொழில் மற்றும் பொருளாதாரம் பலன்கள்.

Comments

Popular posts from this blog

KATAKA RASI, KATAKA LAGNA AND PUNARPUSAM NAKSHATRA

Kataka Rasi (Moon Sign - Cancer) and Kataka Lagna (Ascending Sign - Cancer): The Kataka Rasi (Cancer Sign) is the third sign among the 12 Zodiac signs in the Vedic Astrology. First you must understand, what you mean by Lagna (Ascendant Sign/Rising sign) and Rasi (Moon sign)  FACTS ABOUT RASI & LAGNA 1. The Mars owns two houses @ Aries and Scorpio, which are given in Red Color. 2. The Venus owns two houses @ Taurus and Libra, which are shown in White Color 3. The Budhan (Mercury) owns two houses @ Gemini and Virgo, which are shown Green in Color 4. The Guru (Jupiter) owns two houses @ Sagittarius and Pisces, which are shown in Yellow in color 5. The Shani (Saturn) owns two houses @ Capricorn shown in Blue color and the Aquarius, which are shown in Black Color. 6. The Moon owns Cancer sign, which is shown in Ivory color 7. The Sun owns the Leo sign, which is shown in Orange color. The Cancer sign is owned by the Chandran (Moon). Those who ...

2024 SEPTEMBER CANCER ZODIAC PREDICTIONS

2024 September Cancer Financial Astrology 2024 September Kark Rashifal For Salaried Peoples: Job searches, Job promotions & Project implementations: Delays are possible during the entire month of September 2024. Work Efficiency: Mixed efficiency (or) occasional delays in completion of work is possible during the entire month of September 2024. Income from Investments: Good & stable returns are possible from 1 st to 4 th ; and from 24 th to 30 th September 2024. Good but erratic returns are possible from 5 th to 23 rd September 2024. Problems are possible from 11 th to 18 th September 2024. For Business Peoples: Sales & Marketing: Slow progress & fluctuating sales are possible during the entire month of September 2024. Productivity: Fluctuating productivity levels (or) occasional delays affecting the productivity schedule are possible during the entire month of September 2024. Profits & Payment collections: Good payment collections & stable...

2020 - 2023 KATAGA RASI SANI PEYARCHI

  2020 – 2023 Sani Peyarchi Palan for Cancer Sign:  2020 Shani Transit for Kataka Rasi The Shani owns the Lordship of both the 7 th  house (Capricorn/Makara Rasi); and the 8 th  house (Aquarius/Kumbha Rasi) for the Kataka Rasi (Cancer Sign) natives. Both the 7 th  house and the 8 th  house are considered as highly malefic to the Kataka Rasi (Cancer Sign) natives. Thus, the Shani becomes malefic to the Kataka Rasi (Cancer Sign) natives by owning two malefic houses. Here, the Placement of Shani is very important in deciding the nature of impacts on the Kataka Rasi (Cancer Sign) natives. Now, the Shani is transiting into its own house @ Makara Rasi (Capricorn Sign) for the next 3 years. In general, the positioning of malefic house lord in a malefic house would create more difficulties. Thus, the Shani is bound to create more difficulties in the life of the Kataka Rasi (Cancer Sign) natives on issues related to partnership (both in the personal life and on prof...