Skip to main content

Posts

Showing posts with the label December

KATAKA RASI PALAN 2019 DECEMBER

2019 December Cancer Financial Astrology   2019 December Kataka Rasi Palangal For Employed Peoples: Job searches: Ability to get quicker results on job searches during the entire month of December 2019 Career Performances & Stability: Good performances on professional matters during the entire month of December 2019 Job promotions : Favourable position on job promotions during the entire month of December 2019 Income on Investments : Weak & disappointing returns on investments (or) limited flow of money (or) reduced profitability during the entire month of December 2019 Debts & Litigations : Low/Moderate debt levels (or) limited ability to borrow money from 1 st to 23 rd December 2019. Increase in debt levels (or) ability to borrow more money from 24 th to 31 st December 2019 Financial commitments & Expenses: Increased expenses (or) ability to manage the financial commitments from 1 st to 7 th December 2019. Fluctuating expenses (or) mixed spendi

கடக ராசி பலன் 2018 டிசம்பர்

2018 December Kataka Rasi Palan 2018 டிசம்பர் மாத கடக ராசி பலன்கள் சம்பளத்திற்கு வேலை செய்பவர்: வேலை வாய்ப்பு & பதவி உயர்வு: மாதம் முழுவதும் சுமாரான பலன்கள் (அல்லது) எதிர்பார்த்த பலன்கள் தாமதம் ஆவது நடக்கும்.   ஆபீஸில் வேலை நிலவரம் : வேலையை முடிக்க முடியும் . செய்த வேலையில் திருப்தி இருக்கும் . வேலை மீது நம்பிக்கை வரும் . முதலீடு : 1 முதல் 23 தேதி வரை முதலீட்டில் லாபம் அதிகம் இருக்காது ( அல்லது ) கொடுத்த இடத்தில் இருந்து பணம் கைக்கு வந்து சேராது . 24 தேதிக்கு பின் நிலைமை சீரடையும் . மேலதிகாரி மற்றும் முதலாளி உறவு : உறவுகள் பலமாக இருந்தாலும் உறவில் சிரமங்கள் ஏற்படும் ( அல்லது ) மேலதிகாரி மற்றும் முதலாளி சிரமத்தை சந்திப்பார்கள் . சக தொழில் செய்பவர்கள் ( அல்லது ) சம அந்தஸ்து உள்ளவர்கள் உறவு : உறவு பலவீனமாகவும் மேலும் சீரற்ற முறையிழும் இருக்கும் ; ஆனால் 16 தேதியில் இருந்து 23 தேதி வரை உறவு சற்றே பலப்படும் . வேலையாட்கள் உறவு : வேலையாட்களுடன் உள்ள உறவு பலமாக இருக்கும் ( அல்லது ) தொழ