Skip to main content

Posts

2019 JULY CANCER SIGN ASTROLOGY

CANCER SIGN DAILY HOROSCOPE 2019 JULY   2019 July Cancer Sign Business Horoscope FOR EMPOLYED PEOPLES:    Job search/Job promotions: Mixed results (or) delays in getting the desired results from 1 st to 18 th July 2019. Ability to get successful results from 19 th to 31 st July 2019. Career Stability/Performances & Task Completion : Mixed levels of stability & performances (or) facing delays in completing the tasks from 1 st to 18 th July 2019. Ability to complete the tasks & experiencing improved career performances from 19 th to 31 st July 2019 Returns on investments: Fluctuating gains on investments from 1 st to 18 th July 2019. Good & stable level of profits from 19 th to 31 st July 2019. Labour Management: Good ability to manage workforce during the entire month of July 2019.    Colleagues Relationships: Relationship remain unstable (or) unpredictable during the entire month of July 2019 Employer/Senior Rel

2019 ஜூலை மாத கடக ராசி பலன்

கடக ராசி பலன்கள்  2019 ஜூலை கடக ராசி தொழில் 2019  ( வேலைக்கு செல்பவர்களுக்கு ) வேலை வாய்ப்பு மற்றும் பதவி உயர்வு : 1 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை வேலை கிடைப்பதில் சற்று தாமதமாகுதல் . 19 ஆம் தேதிக்கு பின் மாதம் முழுவதும் வேலை வாய்ப்பு மற்றும் பதவி உயர்வு சம்பந்த பட்ட விஷயங்களில் நல்ல பலன்கள் அடைதல் . வேலையில் ஸ்திரத்தன்மை ( அல்லது ) வேலையை முடிக்கும் திறமை : 1 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை தொழிலில் சற்றே ஸ்திரத்தன்மை இல்லாமல் இருக்கும் ( அல்லது ) வேலையினை செய்து முடிப்பதில் தாமதம் ஆகும் . 19 தேதிக்கு பின்பு மாதம் முழுவதும் வேலையில் திருப்தி இருக்கும் ; மேலும் வேலையினை செய்து முடிக்க முடியும் . நிர்வாக திறமை : நல்ல நிர்வாக திறமையை வெளிப்படுத்தும் திறன் உண்டாகும் . ஆஃபிஸில் தனக்கு கீழ் வேலை பார்ப்பவர்களுடன் நல்ல உறவு உண்டாகும் . சக பணியாளர்களுடன் உறவு : மாதம் முழுவதும் உறவு சிரமமாகவும் ஸ்திரத்தன்மை இல்லாமலும் இருக்கும் . மேலதிகாரிகளுடன் அல்லது முதலாளியுடன் உறவு : 1 ஆம் தேதி